காபில், திருவனந்தபுரம்
கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டதில் உள்ள சிற்றூர்காப்பில் என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலமாகும். இது அரபிக் கடலோரத்தில், வர்கலா வட்டத்தின் எடவா பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இது வர்கலா நகர மையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. காபிலுக்கு அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையம் வர்க்கலா தொடருந்து நிலையம் ஆகும்.
Read article